Thursday, May 27, 2010
Sunday, May 9, 2010
உணர்வு
ஊடுருவும் ஊடுருவும் உணர்வு!
உணர்சிகளுக்கே உணர்வளிக்கும் உணர்வு!
ஊடல்களை உதறி எரியச் செய்யும் உணர்வு,
உலகுக்கே உயிரளிக்கும் உணர்வு;
காதலன்றோ?
உணர்சிகளுக்கே உணர்வளிக்கும் உணர்வு!
ஊடல்களை உதறி எரியச் செய்யும் உணர்வு,
உலகுக்கே உயிரளிக்கும் உணர்வு;
காதலன்றோ?
Wednesday, March 3, 2010
With my camera
Thanks to those who invented this awesome device - memories would be long lost if not for these. Few of the pictures which were taken in various places.
Sun -is all- set to call it for the day:
A kingfisher on our village temple's pond:
Garden flowers:
Wow! The world is so green out there:
Dwarfs @ Wax museum:
Perfect lighting:
God is the best artist:
Beware of the green eyed guardian guarding its cute kitten:
Stunning beauty of the Srirangam gopuram:
Picture perfect:
Caught just before the slide of the insect:
All set to set for the day:A perfect rainy morning:
Tuesday, February 2, 2010
ஆனந்தம்
அறியாத அந்நொடி,
தொலைந்து போனது என்றது இதயமடி; மீண்டும் அதனைத் தந்த பொன்னொடி!
ஆர்பரிக்கும் நற்செய்தி அன்றோ!
அறிவதே அளவில்லா ஆனந்தம் தான்.
குறிப்பு: தங்கப்பதக்கத் தகவல் தந்த தனி அனுபவம்
தொலைந்து போனது என்றது இதயமடி; மீண்டும் அதனைத் தந்த பொன்னொடி!
ஆர்பரிக்கும் நற்செய்தி அன்றோ!
அறிவதே அளவில்லா ஆனந்தம் தான்.
குறிப்பு: தங்கப்பதக்கத் தகவல் தந்த தனி அனுபவம்
My mom's birthday gift
Scribbling at office desk board
Subscribe to:
Posts (Atom)